சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் அடிபட்டு மயில் இறப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தமயில், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.திருச்செந்துாரிலிருந்து எழும்பூர் செல்லும் திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலைமயிலம் பகுதியைக் கடந்தபோது,பெண் மயில்,ரயிலில் அடிபட்டு, இன்ஜின் பகுதியில் சிக்கி இறந்தது.காலை 8:10 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையம் வந்ததும், மயில் இறந்தது குறித்து

திண்டிவனம் : திண்டிவனம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்தமயில், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

.திருச்செந்துாரிலிருந்து எழும்பூர் செல்லும் திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலைமயிலம் பகுதியைக் கடந்தபோது,பெண் மயில்,ரயிலில் அடிபட்டு, இன்ஜின் பகுதியில் சிக்கி இறந்தது.காலை 8:10 மணிக்கு திண்டிவனம் ரயில் நிலையம் வந்ததும், மயில் இறந்தது குறித்து ரயில்வே போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், இன்ஜினில் சிக்கி இறந்த மயிலை மீட்டு, திண்டிவனம் வன காப்பாளர் முருகனிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X