பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் ஆன்மிக பக்தரால் பரபரப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் அருகே கொரோனா தொற்றை ஆன்மிக நிகழ்ச்சியால் விரட்டப்போவதாக அறிவித்து பேனர் வைத்தவரால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45; சிவ பக்தர். இவர், நேற்று காலை, கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே, கொரோனா தொற்றை விரட்டுவதற்கான நிகழ்ச்சியில் ஈடுபடப்போவதாக பம்பை, உடுக்கை

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் அருகே கொரோனா தொற்றை ஆன்மிக நிகழ்ச்சியால் விரட்டப்போவதாக அறிவித்து பேனர் வைத்தவரால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45; சிவ பக்தர். இவர், நேற்று காலை, கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே, கொரோனா தொற்றை விரட்டுவதற்கான நிகழ்ச்சியில் ஈடுபடப்போவதாக பம்பை, உடுக்கை வாசிப்பவர்களுடன் அங்கு வந்து பெரிய அளவில் பேனர் வைத்தார்.அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உரிய அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தக் கூடாது எனக்கூறி அவர்களை அனுப்பியதோடு, பேனரையும் அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X