சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரிடம் வழிப்பறி இரண்டு பேர் கைது 

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கடலுார் : வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் பஸ் நிலையம் அருகில் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை அருகில் பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.திருப்பாதிரிப்புலியூர், சுப்ராயலு நகர் ஏழுமலை மகன்

கடலுார் : வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் பஸ் நிலையம் அருகில் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை அருகில் பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.திருப்பாதிரிப்புலியூர், சுப்ராயலு நகர் ஏழுமலை மகன் ஆனந்தராஜ், 21; மார்க்கெட் காலனி கருணகரன் மகன் ஜானகிராமன் (எ), கார்த்தி 22; என தெரிந்தது. இருவரும் கம்மியம்பேட்டை - ஜவான்ஸ்பவன் இணைப்புச் சாலை சுடுகாடு அருகில் நடந்து சென்ற பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500; மொபைல்போனையும் வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர். போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X