பொது செய்தி

தமிழ்நாடு

புதிய போலீஸ் நிலையம் கோட்டக்குப்பத்தில் திறப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மரக்காணம் : கோட்டக்குப்பத்தில் புதிய போலீஸ் நிலையம் திறப்பு விழா நடந்தது.கோட்டக்குப்பத்தில் 102.48 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
 புதிய போலீஸ் நிலையம் கோட்டக்குப்பத்தில் திறப்பு

மரக்காணம் : கோட்டக்குப்பத்தில் புதிய போலீஸ் நிலையம் திறப்பு விழா நடந்தது.கோட்டக்குப்பத்தில் 102.48 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டது.

இதனை முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். டி.எஸ்.பி., அருண் முன்னிலை வகித்து, வளாகத்தில் மரக்கன்று நட்டார். இன்ஸ்பெக்டர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X