பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவன் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு அமைச்சர் கணேசன் நேரில் ஆறுதல் கூறினார்.திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார், ராணி தம்பதியினரின் இரண்டாவது மகன் அருண்,9. இவர் நேற்று முன்தினம் மாலை அரங்கூர் ஏரியில் மூழ்கி இறந்தார். தகவலறிந்த அமைச்சர் கணேசன், நேற்று காலை அரங்கூர் கிராமத்திற்கு சென்று அருணின்

திட்டக்குடி : திட்டக்குடி அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு அமைச்சர் கணேசன் நேரில் ஆறுதல் கூறினார்.

திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார், ராணி தம்பதியினரின் இரண்டாவது மகன் அருண்,9. இவர் நேற்று முன்தினம் மாலை அரங்கூர் ஏரியில் மூழ்கி இறந்தார். தகவலறிந்த அமைச்சர் கணேசன், நேற்று காலை அரங்கூர் கிராமத்திற்கு சென்று அருணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். தி.மு.க.,ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகரசெயலர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X