தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஆர்.சி.நடுநிலைப் பள்ளி சார்பில் கல்வி தொலைகாட்சி பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நெல்லிக்குப்பம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக தங்களிடம் படிக்கும் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றனர். ஒவ்வொரு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து, மாணவர்களை கல்வி தொலைகாட்சி பார்க்க செய்ய வலியுறுத்தினர். மாவட்ட

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஆர்.சி.நடுநிலைப் பள்ளி சார்பில் கல்வி தொலைகாட்சி பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நெல்லிக்குப்பம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக தங்களிடம் படிக்கும் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றனர். ஒவ்வொரு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து, மாணவர்களை கல்வி தொலைகாட்சி பார்க்க செய்ய வலியுறுத்தினர். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராம சண்முகம், வட்டார வளமையம் ஆசிரியை பத்மபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X