தமிழ்நாடு

அறிவு திருக்கோவிலில்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பெண்ணாடம், ஆக. 31-விருத்தாசலம் மனவளக்கலை மன்றம் சார்பில், பெண்ணாடம் அறிவு திருக்கோவில் ஆன்மிக கல்வி பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் வசந்தா இளங்கோவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராவணன், ஆசிரியர்கள் செல்வராஜ், சம்பந்தம் முன்னிலை வகித்தனர். ரவிச்சந்திரன் வரவேற்றார். மனவளக்கலை ஆசிரியர்கள் குமார், நடராஜன்,

பெண்ணாடம், ஆக. 31-

விருத்தாசலம் மனவளக்கலை மன்றம் சார்பில், பெண்ணாடம் அறிவு திருக்கோவில் ஆன்மிக கல்வி பயின்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் வசந்தா இளங்கோவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராவணன், ஆசிரியர்கள் செல்வராஜ், சம்பந்தம் முன்னிலை வகித்தனர். ரவிச்சந்திரன் வரவேற்றார். மனவளக்கலை ஆசிரியர்கள் குமார், நடராஜன், ராமநாதன், கண்ணன், விஜயலட்சுமி, கமலம், குணவதி, சுப்பிரமணியன், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மனவளக்கலை மன்றம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர் மயில்வாகனன் நன்றி கூறினார். முன்னதாக, அழகுராணி, தெய்வானை, பாபு, குணசேகரன் ஆகியோர் அறக்கட்டளை அறங்காவலர்களாக இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X