பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு நிலைய கட்டடம்: முதல்வர் திறந்து வைப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : ரூபநாராயணநல்லுாரில் ரூ. ஒரு கோடியே 3 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட, மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலர் லோகநாதன், தாசில்தார் சிவக்குமார், வேப்பூர், விருத்தாசலம் நிலைய அலுவலர்கள் சண்முகம், செந்தமிழ்வீரன், மங்கலம்பேட்டை நிலைய அலுவலர் (பொறுப்பு)

விருத்தாசலம் : ரூபநாராயணநல்லுாரில் ரூ. ஒரு கோடியே 3 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட, மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலர் லோகநாதன், தாசில்தார் சிவக்குமார், வேப்பூர், விருத்தாசலம் நிலைய அலுவலர்கள் சண்முகம், செந்தமிழ்வீரன், மங்கலம்பேட்டை நிலைய அலுவலர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், நிலைய அலுவலர் (ஓய்வு) அருணாச்சலம், தி.மு.க., பேரூர் செயலர் செல்வம், துணை செயலர் பாரி இப்ராகிம் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X