பொது செய்தி

இந்தியா

பி.ஆர்.டி.சி., பஸ் விவகாரம்.

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி. சார்பில் இ.சி.ஆர் மார்க்கமாக சென்னை செல்லும் பஸ்கள், கிண்டியோடு திரும்பி விடுவதாக 'தினமலர்' நாளிதழில் நேற்றுமுன்தினம் வெளியானது. இது போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு வந்தது. அதை தொடர்ந்து, சென்னை கோயம்பேடு மாநகர

புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி. சார்பில் இ.சி.ஆர் மார்க்கமாக சென்னை செல்லும் பஸ்கள், கிண்டியோடு திரும்பி விடுவதாக 'தினமலர்' நாளிதழில் நேற்றுமுன்தினம் வெளியானது.

இது போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு வந்தது. அதை தொடர்ந்து, சென்னை கோயம்பேடு மாநகர பஸ் ஸ்டாண்ட் அதிகாரிகள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி அரசின் பஸ்கள் கிண்டியிலேயே நிறுத்துவது உறுதி செய்யப்பட்டால் அந்தந்த பஸ்சின் ஓட்டுநர், நடத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X