இன்றையநிகழ்ச்சிகள்/ஆக., 31

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர்கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு நைவேதனம்: சங்கரநாராயணர், சங்கரலிங்கம்,

கோயில்

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர்கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு நைவேதனம்: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.விநாயகர், துர்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.

சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:39 மணி. மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை: மாலை 6:30 மணி.துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்:கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.துர்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தாகாளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.

முருகனுக்கு பூஜைகள்: காலை 7:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி. அம்மனுக்கு பூஜைகள்: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழ ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.

பொது

முப்பெரும் விழா: பி.டி.ஆர்., ஓட்டல்,மாட்டுத்தாவணி, மதுரை, சிறப்புவிருந்தினர்கள் : இயக்குனர் மகேஷ், நடிகர் போண்டா மணி, பி.டி.ஆர்., குழும தலைவர் டேனியல் தங்கராஜ், கீழடி ஊராட்சி தலைவர் வெங்கட்சுப்பிரமணியன், ஏற்பாடு: மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம், மதியம் 3:00 மணி.

ஸ்டார் ரோட்டரி கிளப் கூட்டம்: ஜெ.சி.ரெசிடென்ஸி, சொக்கிகுளம், மதுரை, தலைமை: தலைவர் சீனிவாசன், பங்கேற்பு: உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் பார்த்தசாரதி, மாலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X