சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயிலில் திருட்டு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வள்ளல்பாரி தெற்கு தெருவில் பிள்ளை காளியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன் உண்டியலை உடைத்து ரூ.500 பணம், அம்மன் நெற்றியில் இருந்த தங்க பொட்டு ஆகியவற்றை திருடிச்சென்றார்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X