பொது செய்தி

தமிழ்நாடு

குறுங்காடு வளர்ப்பு திட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குறுங்காடு வளர்ப்புத் திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.அதில், வடகுட ஊராட்சியில் ஏழரை ஏக்கரில்ரூ.1.56 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக்குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 90க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில்

காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குறுங்காடு வளர்ப்புத் திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.

அதில், வடகுட ஊராட்சியில் ஏழரை ஏக்கரில்ரூ.1.56 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக்குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 90க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குறுங்காடு வளர்ப்புத் திட்டம் செயல் படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.மேலும், இத்திட்டம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுவதோடு, அப்பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பை அளிக்கும் என்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ரவிசங்கர், திருமேனி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X