வியாழவனூரில் கோயில் ஊரணி ஆக்கிரமிப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காளையார்கோவில் : மறவமங்கலம் அருகேயுள்ள வியாழவனுார் சாத்தானுடைய அய்யனார் கோயில் ஊரணியில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் வலியுறுத்தியுள்ளனர்.மறவமங்கலம் அருகே வேளாரேந்தல் ஊராட்சியில் உள்ள வியாழவனுார் கிராமத்தில் சாத்தானுடைய அய்யனார் கோயில் ஊரணி கரைகளை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இது குறித்து கிராம மக்கள்

காளையார்கோவில் : மறவமங்கலம் அருகேயுள்ள வியாழவனுார் சாத்தானுடைய அய்யனார் கோயில் ஊரணியில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மறவமங்கலம் அருகே வேளாரேந்தல் ஊராட்சியில் உள்ள வியாழவனுார் கிராமத்தில் சாத்தானுடைய அய்யனார் கோயில் ஊரணி கரைகளை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இது குறித்து கிராம மக்கள் ஊராட்சித்தலைவர், வி.ஏ.ஓ.,மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. ஊரணி கரையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும், என கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றாத பட்சத்தில் கிராம மக்கள் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X