பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி திறப்பிற்கு தயாரான இடைக்காட்டூர் அரசு பள்ளி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மானாமதுரை, : நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர் புவனேஸ்வரன் கூறுகையில், கடந்த கல்வி ஆண்டில் 350 மாணவர்கள் இருந்த நிலையில் இந்தாண்டு 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். பள்ளி வளாகங்களில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் மற்றும் செடி,கொடிகள்

மானாமதுரை, : நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இடைக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் புவனேஸ்வரன் கூறுகையில், கடந்த கல்வி ஆண்டில் 350 மாணவர்கள் இருந்த நிலையில் இந்தாண்டு 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். பள்ளி வளாகங்களில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் மற்றும் செடி,கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு விட்டனர். மாணவர்களின் தேவைக்கேற்ப கையுறைகள்,சானிடைசர்கள்.கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X