பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ராஜபாளையம் :மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு 17 மாதங்களுக்கு பின் வந்த சிறப்பு ரயிலுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இங்குள்ள ஸ்டேஷனுக்கு காலை 9:00 மணிக்கு வந்த ரயிலை கொண்டாடும் விதமாக தென்காசி தி.மு.க., எம்.பி., தனுஷ் குமார் ரயில் இன்ஜின் டிரைவர், உதவி டிரைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.ரயில் பயனாளர் அமைப்பு நிர்வாகிகள் ஜெகநாத ராஜா, விஜய் விக்னேஷ்,

ராஜபாளையம் :மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு 17 மாதங்களுக்கு பின் வந்த சிறப்பு ரயிலுக்கு ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இங்குள்ள ஸ்டேஷனுக்கு காலை 9:00 மணிக்கு வந்த ரயிலை கொண்டாடும் விதமாக தென்காசி தி.மு.க., எம்.பி., தனுஷ் குமார் ரயில் இன்ஜின் டிரைவர், உதவி டிரைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.ரயில் பயனாளர் அமைப்பு நிர்வாகிகள் ஜெகநாத ராஜா, விஜய் விக்னேஷ், குருசாமி ராஜா கலந்து கொண்டனர்..........

மூப்பனார் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி

விருதுநகர்: ஜி.கே.மூப்பனார் நினைவு நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட பொது செயலாளர் மதிவாணன், இளைஞரணி தலைவர் ராமலிங்கம், நகர தலைவர்கள் கண்ணன், கனகவேல் வட்டார தலைவர்கள் துர்க்கை சாமி, சுப்புராஜ், மகளிரணி தலைவர் அனுசுயா தேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்தானம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X