இன்றைய நிகழ்ச்சி (ஆகஸ்ட் 31) //| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (ஆகஸ்ட் 31) //

Added : ஆக 31, 2021
Share
ஆன்மிகம்சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில்,

ஆன்மிகம்

சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு அலங்காரம், சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.

விசேஷ தீபாராதனை, பெருமாள் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி, காலை 6:00 மணி.சிறப்பு அலங்காரம், நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.விசேஷ தீபாராதனை, விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.விசேஷ அலங்காரம், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், விருதுநகர், காலை 10:35 மணி.சிறப்பு பூஜை, ஸ்ரீ சனீஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 10:35 மணி.சிறப்பு பூஜை, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.

பொது

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.புத்தக கண்காட்சி, பாரதி புத்தக நிலையம், சிவன் கோயில் அருகில், சிவகாசி, காலை 9:00 - -இரவு 9:00 மணி.

புத்தக கண்காட்சி, ஏ.பி.ஆர். மஹால், ராமமூர்த்தி ரோடு, விருதுநகர். காலை 9:00 - -இரவு 9:00 மணி,எற்பாடு: மக்கள் வாசிப்பு இயக்கம், ஸ்ரீமிரித்திகா பதிப்பகம், த.மு.எ.க.ச.கொரோனா தடுப்பூசி முகாம், ஆரம்ப சுகாதார நிலையம், டிபி மில்ஸ் ரோடு, ராஜபாளையம்,காலை 10:00- மதியம் 3:00 மணி.

புத்தக கண்காட்சி, காந்தி கலைமன்றம், ராஜபாளையம்,காலை 10:00 --இரவு 9:00 மணி , ஏற்பாடு: மதுரை மீனாட்சி புக் ஷாப்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X