பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வாய்ப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர் காப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.பிரீமியமாக ஏக்கருக்கு தக்காளிக்கு ரூ.840, கத்தரி ரூ.1143, வெங்காயம் ரூ.1931, முட்டை கோஸ் ரூ.1170 ஆகியவற்றிற்கு இன்று (ஆக. 31) கடைசி நாளாகும். வாழைக்கு ரூ.3250, மரவள்ளி கிழங்கு ரூ.1103. இதற்கு பிரீமிய தொகை செலுத்த கடைசி நாள் செப். 15. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகள், குத்தகைதாரர்களும்

தேனி : தேனி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர் காப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரீமியமாக ஏக்கருக்கு தக்காளிக்கு ரூ.840, கத்தரி ரூ.1143, வெங்காயம் ரூ.1931, முட்டை கோஸ் ரூ.1170 ஆகியவற்றிற்கு இன்று (ஆக. 31) கடைசி நாளாகும். வாழைக்கு ரூ.3250, மரவள்ளி கிழங்கு ரூ.1103. இதற்கு பிரீமிய தொகை செலுத்த கடைசி நாள் செப். 15. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகள், குத்தகைதாரர்களும் பயன்பெறலாம்.

தங்கள் பகுதியில் உள்ள தேசிய வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்வாரியாக காப்பீடு கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பத்தில் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் நகல், புகைப்படத்துடன் வங்கி பாஸ் புத்தகம் நகல் இணைந்து வழங்க வேண்டும் என தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X