பொது செய்தி

தமிழ்நாடு

தபால் அலுவலகம் தேடி தவிக்கும் மக்கள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
போடி : சில்லமரத்துப்பட்டி தபால் அலுவலகத்தின் மூலம் சிலமலை, நாகலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன. தபால் துறைக்கு சொந்தமான இடம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் இருந்தும் கட்டட வசதி இல்லாமல் பல ஆண்டாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும் தபால் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் தெரு

போடி : சில்லமரத்துப்பட்டி தபால் அலுவலகத்தின் மூலம் சிலமலை, நாகலாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன.

தபால் துறைக்கு சொந்தமான இடம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் இருந்தும் கட்டட வசதி இல்லாமல் பல ஆண்டாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும் தபால் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் தெரு சந்து பகுதியில் அமைந்துள்ளதால் வர மக்கள் சிரமப்படுகின்றனர். சொந்த கட்டடம் கட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X