பொது செய்தி

தமிழ்நாடு

வைகையில் கொள்ளை; கரையினில் அரிப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : வைகை ஆற்றில் மணல் கொள்ளை மீண்டும் துவங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அணைப்பட்டி, சித்தர்கள்நத்தம், விளாம்பட்டி வைகை ஆற்றில் ஆற்று மணல் இரவு பகலாக கொள்ளையடிக்கப்பட்டது. விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்ததால் நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. ஆய்வில் கொள்ளை உறுதியானதால் மணல் அள்ள தடை

நிலக்கோட்டை : வைகை ஆற்றில் மணல் கொள்ளை மீண்டும் துவங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அணைப்பட்டி, சித்தர்கள்நத்தம், விளாம்பட்டி வைகை ஆற்றில் ஆற்று மணல் இரவு பகலாக கொள்ளையடிக்கப்பட்டது. விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்ததால் நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. ஆய்வில் கொள்ளை உறுதியானதால் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது.

ஓராண்டுக்கும் மேலாக மணல் கொள்ளை நடைபெறாமல் இருந்த இப்பகுதியில், தற்போது அனைத்து துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மணல் கொள்ளையை துவக்கியுள்ளனர். இரவு நேரங்களில் பெரியாறு பாசன கால்வாய் கரைகளைக் குடைந்து மண் அள்ளுவதால் கரை அரிக்கப்பட்டு பலமிழந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X