சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்து பலி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
எரியோடு : நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 85. தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை எடுக்கச் சென்றபோது தடுமாறி கிணற்றில் விழுந்தார்.வேடசந்தூர் நிலைய அலுவலர் போஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பழனிச்சாமியை மீட்டனர். ஆனால் காயமடைந்த அவர் இறந்தார். எரியோடு போலீசார்

எரியோடு : நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 85. தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை எடுக்கச் சென்றபோது தடுமாறி கிணற்றில் விழுந்தார்.வேடசந்தூர் நிலைய அலுவலர் போஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பழனிச்சாமியை மீட்டனர். ஆனால் காயமடைந்த அவர் இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X