பொது செய்தி

தமிழ்நாடு

பூ வியாபாரிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:'முகக்கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.கோவை, லாலி ரோட்டில், பூ மார்க்கெட் அமைந்திருக்கிறது. வாடிக்கையாளர் கூட்டம் எந்நேரமும் அதிகமாக இருப்பதால், சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை. தொற்று பரவாமல் தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு

கோவை:'முகக்கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.கோவை, லாலி ரோட்டில், பூ மார்க்கெட் அமைந்திருக்கிறது. வாடிக்கையாளர் கூட்டம் எந்நேரமும் அதிகமாக இருப்பதால், சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை. தொற்று பரவாமல் தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.நேற்று ஆய்வுக்குச் சென்ற, மாநகரட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் சிவசுப்ரமணியன், ''வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் சென்றால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வியாபாரிகள் அணியாமல் இருந்தால், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். முக கவசத்தை ஒழுங்காக அணிய வேண்டும். மூக்கிற்கு கீழே அணிந்திருந்தாலும், அபராதம் விதிக்கப்படும்,'' என, எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X