நுழைவு கட்டண டெண்டர் தாமதம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுழைவு கட்டண டெண்டர் தாமதம்

Added : ஆக 31, 2021
Share
கோவை:கோவை மாநகராட்சி கமிஷனருக்கு, மாநகர் மாவட்ட ம.தி.மு.க.,செயலாளர் மோகன்குமார் விடுத்துள்ள கோரிக்கை மனு: கோவை மாநகராட்சி பகுதிகளிலுள்ள, தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்களில் நுழைவு கட்டணம், பார்க்கிங் மற்றும் கழிப்பிடம் கட்டணம் வசூலிக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் குத்தகை காலம் முடிந்த பிறகும், புதிதாக ஏலம் விடப்படாமல் தாமதம் செய்வதால்,

கோவை:கோவை மாநகராட்சி கமிஷனருக்கு, மாநகர் மாவட்ட ம.தி.மு.க.,செயலாளர் மோகன்குமார் விடுத்துள்ள கோரிக்கை மனு: கோவை மாநகராட்சி பகுதிகளிலுள்ள, தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்களில் நுழைவு கட்டணம், பார்க்கிங் மற்றும் கழிப்பிடம் கட்டணம் வசூலிக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் குத்தகை காலம் முடிந்த பிறகும், புதிதாக ஏலம் விடப்படாமல் தாமதம் செய்வதால், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. 10க்கும் மேற்பட்ட இடங்களில், ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X