மாநில கிரிக்கெட் போட்டி: சேலம் அணிக்கு வெற்றி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், சேலம் அணி வெற்றி பெற்றது.கோவை வணிக வரித்துறை சார்பில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.போட்டிகள் 'லீக்' முறையில் நடந்தன. மூன்றாம் நாள் ஆட்டத்தில், கோவை மற்றும் சேலம் அணிகள் மோதின. முதலில்

பெ.நா.பாளையம்:மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், சேலம் அணி வெற்றி பெற்றது.கோவை வணிக வரித்துறை சார்பில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.போட்டிகள் 'லீக்' முறையில் நடந்தன. மூன்றாம் நாள் ஆட்டத்தில், கோவை மற்றும் சேலம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கோவை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்கள் எடுத்தது. சேலம் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X