பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறை பின்பற்றி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை 

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை தாலுகா ஹிந்துமுன்னணி நிர்வாகிகள் கூட்டம், பொதுச்செயலாளர் சேகர் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, ஹிந்துமுன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர், நகர தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வால்பாறை தாலுகாவில், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுவது என்றும், விநாயகர் சதுர்த்தியான, செப்., 10ம் தேதி, வால்பாறை தாலுகாவில், 101

வால்பாறை:வால்பாறை தாலுகா ஹிந்துமுன்னணி நிர்வாகிகள் கூட்டம், பொதுச்செயலாளர் சேகர் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, ஹிந்துமுன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர், நகர தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வால்பாறை தாலுகாவில், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுவது என்றும், விநாயகர் சதுர்த்தியான, செப்., 10ம் தேதி, வால்பாறை தாலுகாவில், 101 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 12 ம் தேதி விஜர்சனம் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.மேலும், விழா நடக்கும் நாட்களில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் ஜெயன், ஒன்றிய பொதுசெயலாளர் ரவிசந்திரன், நகர துணைத்தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X