பொது செய்தி

தமிழ்நாடு

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பூஜை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி, திப்பம்பட்டி மலையாண்டி ஈஸ்வரர் உடன் சக்தி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு அபிேஷக,
 தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பூஜை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி, திப்பம்பட்டி மலையாண்டி ஈஸ்வரர் உடன் சக்தி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சந்தன காப்பு அலங்காரத்தில் பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று காலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர். அங்கலக்குறிச்சி காலசம்ஹார பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பைரவர் மற்றும் சமுக்தியாம்பிகைக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X