சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்லுாரி மாணவர் மாயம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வால்பாறை:சென்னை மாம்பலம் பகுதியை சேர்ந்த கணேசனின் மகன், ஸ்ரீராம், 25. இவர், கோவை தனியார் மருத்துவக்கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கிறார். ஸ்ரீராம், தனது நண்பர்கள் ஐந்து பேருடன், நேற்று வால்பாறைக்கு காரில் சுற்றுலா வந்தார்.இவர்கள், சோலையாறு அணை நீர்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள சேடல்டேம் ஆற்றுப்பகுதியில் குளித்தனர். அப்போது, ஸ்ரீராம், 25, நீர்சூழலில் சிக்கி மாயமானார்.

வால்பாறை:சென்னை மாம்பலம் பகுதியை சேர்ந்த கணேசனின் மகன், ஸ்ரீராம், 25. இவர், கோவை தனியார் மருத்துவக்கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கிறார். ஸ்ரீராம், தனது நண்பர்கள் ஐந்து பேருடன், நேற்று வால்பாறைக்கு காரில் சுற்றுலா வந்தார்.இவர்கள், சோலையாறு அணை நீர்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள சேடல்டேம் ஆற்றுப்பகுதியில் குளித்தனர். அப்போது, ஸ்ரீராம், 25, நீர்சூழலில் சிக்கி மாயமானார். ஷேக்கல்முடி போலீசார், மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X