தள்ளு... தள்ளு... தள்ளு...! ம.பி.,யில் பழுதான ரயிலை கைகளால் தள்ள வைத்த அதிகாரிகள்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
போபால்: சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களை பொதுமக்கள் தங்களது கைகளால் தள்ளிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். ஆனால், ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய வினோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில், ரயில்வே வழித்தட பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற ரயில் தொழில்நுட்ப

போபால்: சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களை பொதுமக்கள் தங்களது கைகளால் தள்ளிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். ஆனால், ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய வினோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.



latest tamil news



மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில், ரயில்வே வழித்தட பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற ரயில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது. இதையடுத்து, ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரெயில் பெட்டியை கைகளால் தள்ளிச் செல்லுமாறு ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.





latest tamil news



ரயில்வே ஊழியர்கள், அங்குள்ள பொதுமக்கள் என, 30-க்கும் மேற்பட்டோர் இணைந்து ரயிலைக் கைகளால் தள்ளி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலை கைகளால் தள்ள வைத்த ரயில்வே அதிகாரிகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
31-ஆக-202119:47:32 IST Report Abuse
 Muruga Vel மின்சார பழுது பார்க்கும் பேட்டரி வண்டி ..ட்ரக் மாதிரி ..அதிக எடை இருக்காது .. ..
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆக !! சங்கிகளின் நிர்வாக லட்சணம் இதுதான்!!!. விட்டால் ராக்கெட்டையே கையால் தள்ளி விடுவார்கள்.இந்திக்கார பீடாவாயன்களுக்கு அவ்வளவுதான் மூளை.
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
31-ஆக-202115:37:04 IST Report Abuse
E. RAJAVELU விரைவில் எதிர்பாருங்கள் அம்பானி இந்தியா, அதனி இந்தியா.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01-செப்-202106:29:41 IST Report Abuse
 Muruga Velஹார்லிக்சும் ஏரியல் வாஷிங் பவுடரும் கால்கேட் பேஸ்டும் யார் தயாரிக்கிறாங்கன்னு தெரியுமா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X