படையெடுப்பாளர்களுக்கு பாடம்: தலிபான்கள் கருத்து

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
காபூல்: ஆப்கனில் தலிபான்களுக்கு கிடைத்த வெற்றி, படையெடுப்பாளர்களுக்கு ஒரு பாடம் என தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்.ஆப்கனில் இருந்த அமெரிக்க படைகள், 20 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றுடன் முழுமையாக அங்கிருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் தலிபான்கள் கொண்டு வந்தனர். ஓடுபாதையில் நடந்து சென்ற தலிபான்கள் வானத்தை நோக்கி
afghanistan, Taliban, america, தலிபான்கள், தாலிபான்கள், ஆப்கானிஸ்தான், ஆப்கன்,  அமெரிக்கா,

காபூல்: ஆப்கனில் தலிபான்களுக்கு கிடைத்த வெற்றி, படையெடுப்பாளர்களுக்கு ஒரு பாடம் என தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆப்கனில் இருந்த அமெரிக்க படைகள், 20 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றுடன் முழுமையாக அங்கிருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் தலிபான்கள் கொண்டு வந்தனர். ஓடுபாதையில் நடந்து சென்ற தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


latest tamil news



இது தொடர்பாக தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் கூறியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு பாராட்டுகள். இது நாம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. தலிபான்களின் வெற்றி, படையெடுப்பாளர்களுக்கு கிடைத்த பாடம். தலிபான்களின் ஆட்சி, முந்தைய ஆட்சி போல் இருக்காது. பாதுகாப்பு படையினர் பொறுமையாகவும் சிறப்பாகவும் செயல்படுவார்கள். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுடன் சிறந்த நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். அனைத்து நாடுகளுடன் சிறந்த தூதரக உறவை ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
01-செப்-202104:52:34 IST Report Abuse
meenakshisundaram நீங்க என்னிக்கு இந்த ஷரீஅத் என்று சொல்லிக்கொள்ளும் கொள்கைக்குள் இருந்து வெளியே வாறீங்களோ அன்னிக்குத்தான் உங்களை நாகரிக உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஒன்னு இருபது வருஷம் உங்களை ஒடுக்கி வச்ச அமேரிக்கா தானாகவே வெளியேறி உள்ளது உங்கள் அறிவுக்கு எட்ட வில்லையா ?ஏதோ 'வெற்றின்னு கூவுறீங்க ஆளில்லாத கடையிலே டி ஆத்துறீங்களா ?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
31-ஆக-202119:38:41 IST Report Abuse
mathimandhiri அவனுகளுக்கு உடனடியாக கன்சாலிடேட் ஆவதற்கு ஒரு மிக பாது காப்பான இளிச்ச வாய் நாடு வேண்டும்///உடனே அவன் நினைவுக்கு வருவது இந்தியா தான்///இங்கு தான் அவனுக்கு அதிக பட்ச கூலி பான் சப்போர்ட் இருக்கு///காரியம் ஆனதும் கழுத்தை நெரித்து விடுவான்//இது அவனது மாறாத சொந்த குணம்///சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை///மூன்று வயதிலிருந்தே மூளை சலவை செய்யப் பட்டவன் வேறு எப்படி இருப்பான்?
Rate this:
Cancel
31-ஆக-202118:11:52 IST Report Abuse
அப்புசாமி எங்கேருந்தோ வந்து உங்களி நோண்டி நொங்குடுத்துட்டு போறாங்களே? உங்க ஆள் பின் லேடனைத் தூக்கி கடல்ல சமாதி கட்டுன பொறகும் உங்களுக்கு அவமானமாத் தோணலியா?அவிங்க கூடாரம் போட்டு 20 வருஷம் ஆகுது. உங்க நாட்டை ஆக்கிரமிக்க வரலை. மூர்க்கத்துக்கு ஆப்பு வெக்ஜதான் வந்தாங்க. இனிமே உங்களை உங்க மக்களே வெச்சு செய்வாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X