பொது செய்தி

தமிழ்நாடு

பேரூர் ஆதீனம் - வேலூர் இப்ராஹிம் சந்திப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்: கோவையில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாருடன், பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் மதிய உணவு அருந்தினார்.கோவையில், பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின், நேற்று பகல், 2:40 மணிக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை, மரியாதை நிமித்தமாக
பேரூர் ஆதீனம் - வேலூர் இப்ராஹிம் சந்திப்பு

தொண்டாமுத்தூர்: கோவையில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாருடன், பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் மதிய உணவு அருந்தினார்.
கோவையில், பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின், நேற்று பகல், 2:40 மணிக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அதன்பின், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாருடன், வேலூர் இப்ராஹிம் மதிய உணவு அருந்தினார். இந்நிகழ்வின் போது, துறவியர் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதாந்த ஆனந்தா உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X