சவுதியில் விமான நிலையத்தில் டுரோன் தாக்குதல்: 8 பேர் காயம்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள ஆபா விமான நிலையத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டுரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். ஹவுதி அமைப்பினர், ஆபா விமான நிலையத்தை நோக்கி டுரோன்களை ஏவினர். அதில் ஒன்றை தடுத்து அழித்துவிட்டதாக சவுதி விமானப்படையினர்
சவுதி, விமான நிலையம், டுரோன், தாக்குதல், காயம்

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள ஆபா விமான நிலையத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டுரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.

ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். ஹவுதி அமைப்பினர், ஆபா விமான நிலையத்தை நோக்கி டுரோன்களை ஏவினர். அதில் ஒன்றை தடுத்து அழித்துவிட்டதாக சவுதி விமானப்படையினர் அறிவித்தனர்.


latest tamil news


ஆனால், மற்றொரு டுரோனால் விமான நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. 8 பேர் காயமடைந்தனர். பயணிகள் விமானம் ஒன்று சேதமடைந்தது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், அந்த அமைப்பினர் தான் சவுதியில் டுரோன் மூலம் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
01-செப்-202104:25:22 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்தியாவில் டரோன்களுக்கு அனுமதி - மோடி சர்க்கார் அறிவிப்பு.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
31-ஆக-202120:54:31 IST Report Abuse
NicoleThomson மனித உயிர்களுக்கு மரியாதையே இல்லாம பண்ணுறாங்களே
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
31-ஆக-202119:56:24 IST Report Abuse
 Muruga Vel இரான் ஆதரவில் நடப்பது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X