பொது செய்தி

தமிழ்நாடு

213 இடங்களில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், 45 ஆயிரத்து, 530 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, 213 இடங்களில் இன்று போடப்படுகிறது. ஈரோடு மாநகரில், 26 இடம், புறநகர், 5, தாளவாடி, 5, உக்கரம், 7, புளியம்பட்டி, 4, கோபி, 11, நம்பியூர், 4, சென்னிமலை, 9, மொடக்குறிச்சி, 5, கொடுமுடி, 8, அம்மாபேட்டை, 3, பவானி, 7, அத்தாணி, 12, டி.என்.பாளையம், 5, பெருந்துறையில், 9 இடங்களில் தடுப்பூசி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், 45 ஆயிரத்து, 530 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, 213 இடங்களில் இன்று போடப்படுகிறது. ஈரோடு மாநகரில், 26 இடம், புறநகர், 5, தாளவாடி, 5, உக்கரம், 7, புளியம்பட்டி, 4, கோபி, 11, நம்பியூர், 4, சென்னிமலை, 9, மொடக்குறிச்சி, 5, கொடுமுடி, 8, அம்மாபேட்டை, 3, பவானி, 7, அத்தாணி, 12, டி.என்.பாளையம், 5, பெருந்துறையில், 9 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X