பொது செய்தி

தமிழ்நாடு

லாட்டரி விற்ற 89 பேர் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதத்தில் லாட்டரி விற்றதாக, 41 வழக்கு பதிவு செய்து, 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை, லாட்டரி விற்பனை குறித்து, 96552-20100 என்ற எண்ணில் தகவல் தரலாம் என்று, போலீசார் வேண்டுகோள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதத்தில் லாட்டரி விற்றதாக, 41 வழக்கு பதிவு செய்து, 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை, லாட்டரி விற்பனை குறித்து, 96552-20100 என்ற எண்ணில் தகவல் தரலாம் என்று, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X