பொது செய்தி

தமிழ்நாடு

சீனாபுரத்தில் தொடர் திருட்டு; பரவும் செய்தியால் பரபரப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பெருந்துறை: சீனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், வடமாநில இளைஞர்கள் சிலர், பலூன் வியாபாரம், பஞ்சு மிட்டாய் வியாபரம் செய்வதாக, வீதி வீதியாக பகலில் வீடுகளை நோட்டமிடுகின்றனர். இந்நிலையில் நான்கு நாட்களாக தொடர் திருட்டு நடக்கிறது. சீனாபுரம் துவக்கப்பள்ளி எதிரே டூவீலர், சீனாபுரம் மேல்நிலை பள்ளி பின்புறம் ஒரு வீட்டில் திருட்டு, சீனாபுரத்தில் நெல்லை ஸ்டோர் கடையில்

பெருந்துறை: சீனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், வடமாநில இளைஞர்கள் சிலர், பலூன் வியாபாரம், பஞ்சு மிட்டாய் வியாபரம் செய்வதாக, வீதி வீதியாக பகலில் வீடுகளை நோட்டமிடுகின்றனர். இந்நிலையில் நான்கு நாட்களாக தொடர் திருட்டு நடக்கிறது. சீனாபுரம் துவக்கப்பள்ளி எதிரே டூவீலர், சீனாபுரம் மேல்நிலை பள்ளி பின்புறம் ஒரு வீட்டில் திருட்டு, சீனாபுரத்தில் நெல்லை ஸ்டோர் கடையில் தக்காளி பெட்டிகள் திருட்டு, வீரணம்பாளையத்தில் நெல்லை ஸ்டோர் உரிமையாளர் வீட்டில் ஆட்டோ திருடப்பட்டுள்ளது. இந்த தொடர் திருட்டால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே சந்தேகப்படும்படியான நபர்களை கண்டால், கண்டிப்பாக விசாரிக்கவும். அலட்சியம் செய்யாதீர்கள். எச்சரிக்கையுடன் இருக்கவும். இவ்வாறு ஒரு செய்தி, சீனாபுரம் பகுதி மக்கள் மத்தியில், வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X