சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமானவர் சடலமாக மீட்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோபி: கோபி, எரங்காட்டூர், கரும்பாறையை சேர்ந்தவர் மாகாளி, 57, கூலி தொழிலாளி. சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த, ?ம் தேதி காலை, அந்தியூர் வனச்சரகம் பாலப்பாளி கரடு வனப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தென் பர்கூர் அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்தார். 20 நாட்களுக்கு மேலானதால், உடல் அழுகி விட்டது. பங்களாபுதூர் போலீசார்

கோபி: கோபி, எரங்காட்டூர், கரும்பாறையை சேர்ந்தவர் மாகாளி, 57, கூலி தொழிலாளி. சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த, ?ம் தேதி காலை, அந்தியூர் வனச்சரகம் பாலப்பாளி கரடு வனப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தென் பர்கூர் அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்தார். 20 நாட்களுக்கு மேலானதால், உடல் அழுகி விட்டது. பங்களாபுதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X