சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் மீது கார் மோதல்: சத்தி அருகே வாலிபர் பலி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 29; சொந்தமாக பிக்-அப் வேனை வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று மாலை அப்பாச்சி பைக்கில், கோபி சாலையில் சென்றார். புதுக்கொத்துக்காடு பாலம் அருகே, சாலை வளைவில் எதிரே வந்த பஜிரோ கார், கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்தில் பலியானார். சத்தி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 29; சொந்தமாக பிக்-அப் வேனை வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று மாலை அப்பாச்சி பைக்கில், கோபி சாலையில் சென்றார். புதுக்கொத்துக்காடு பாலம் அருகே, சாலை வளைவில் எதிரே வந்த பஜிரோ கார், கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்தில் பலியானார். சத்தி போலீசார் உடலை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X