பொது செய்தி

தமிழ்நாடு

பிரித்தியங்கிராதேவிக்கு பூஜை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரித்தியங்கிராதேவி அம்மன், சொர்ண பைரவர் சிலைகள் உள்ளன. நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, உலக நன்மை வேண்டியும், கொரோனா நோய் நீங்கவும் யாக வேள்வி பூஜை நடந்தது. பிரித்தியங்கிராதேவி அம்மனுக்கு கலச அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. அம்மன் மற்றும் சொர்ண பைரவர் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள்

ஆத்தூர்: ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரித்தியங்கிராதேவி அம்மன், சொர்ண பைரவர் சிலைகள் உள்ளன. நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, உலக நன்மை வேண்டியும், கொரோனா நோய் நீங்கவும் யாக வேள்வி பூஜை நடந்தது. பிரித்தியங்கிராதேவி அம்மனுக்கு கலச அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. அம்மன் மற்றும் சொர்ண பைரவர் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X