பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகர பகுதிகளில், இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரை ரெட்டிபட்டி, 5 ரோடு ஸ்டேட் பேங்க் காலனி, பெருமாள் கோவில் கரடு, கபினி தெரு, அழகாபுரம், காட்டூர் நேதாஜி தெரு, பாரதி நகர், மணக்காடு தெற்குத் தெரு, வைத்தித் தெரு, தாண்டவன் நகர், கோவிந்தன் தெரு, ராஜகணபதி தெரு, வையாபுரி தெரு, தர்மலிங்கம் தெரு, ராம்பிள்ளை தெரு, வேலுத் தெரு, காமராஜர் நகர்.

சேலம்: சேலம் மாநகர பகுதிகளில், இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரை ரெட்டிபட்டி, 5 ரோடு ஸ்டேட் பேங்க் காலனி, பெருமாள் கோவில் கரடு, கபினி தெரு, அழகாபுரம், காட்டூர் நேதாஜி தெரு, பாரதி நகர், மணக்காடு தெற்குத் தெரு, வைத்தித் தெரு, தாண்டவன் நகர், கோவிந்தன் தெரு, ராஜகணபதி தெரு, வையாபுரி தெரு, தர்மலிங்கம் தெரு, ராம்பிள்ளை தெரு, வேலுத் தெரு, காமராஜர் நகர். மதியம் 12:00 முதல், 2:00 மணி வரை ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், திருவாக்கவுண்டனூர் புத்தர் தெரு, விஎம்ஆர் நகர், பெரிய புதூர் அர்த்தனாரி கவுண்டர் தோட்டம், காமராஜர் நகர், சீரங்கபாளையம், கன்னார தெரு, தில்லை நகர் 2வது கிராஸ், முத்துவள்ளி யாஹூப் தெரு, கந்தசாமி தெரு, ராமலிங்கம் தெரு, காளியம்மன் தெரு, திருவேங்கடம் தெரு, கல்டிப்போ தெரு, சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெரு. மதியம், 3:00 மணி முதல், 5:00 மணி வரை ஜாகீர் அம்மாபளையம் மாரியம்மன் கோவில் தெரு, அங்கம்மாள் காலனி திருமலா அபார்ட்மென்ட், ராமலிங்கம் தெரு, சின்ன கிருஷ்ணா தெரு, பேர்லேண்ட்ஸ் ராஜா வசந்தம் அபார்ட்மென்ட், ராஜா நகர், நாராயண பிள்ளை தெரு, துபால் அகமது தெரு, கனகராஜகணபதி தெரு, காந்தி மகான் தெரு, இளந்தோப்பு தெரு, கோவில் தெரு, பாரதியார் நகர், கொண்டலாம்பட்டி சீரங்கன் தெரு, பாண்டுரங்கன் விட்டல் தெரு, பெருமாள் கோவில் மேடு ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X