பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

Added : ஆக 31, 2021
Share
மேச்சேரி: மேட்டூர் சப்-டிவிஷன் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷன் கடந்த, 1927ல் துவங்கப்பட்டது. அன்று முதல் மேச்சேரியில் கடந்த, 93 ஆண்டுகளாக, 30க்கும் மேற்பட்ட ஆண் இன்ஸ்பெக்டர்களே பணி புரிந்தனர். இந்நிலையில், மல்லூர் அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சசிகலா, மேச்சேரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் மேச்சேரி ஸ்டேஷன் முதல் பெண் இன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம்

மேச்சேரி: மேட்டூர் சப்-டிவிஷன் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷன் கடந்த, 1927ல் துவங்கப்பட்டது. அன்று முதல் மேச்சேரியில் கடந்த, 93 ஆண்டுகளாக, 30க்கும் மேற்பட்ட ஆண் இன்ஸ்பெக்டர்களே பணி புரிந்தனர். இந்நிலையில், மல்லூர் அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சசிகலா, மேச்சேரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் மேச்சேரி ஸ்டேஷன் முதல் பெண் இன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X