பொது செய்தி

தமிழ்நாடு

விதைகள் நட்ட தன்னார்வலர்கள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வாழப்பாடி: சேலம் அப்துல்கலாம் பசுமை இயக்கம், உடையாப்பட்டி இயற்கையை நேசி மற்றும் சேலம் பாரதி பசுமை சேவை இயக்கம் ஆகியவை இணைந்து, அயோத்தியாப்பட்டணம் அடுத்த வறட்டேரிக்காடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, நேற்று ஒரே நாளில், 1,000 பனை விதைகளை நட்டனர். தன்னார்வலர்களுக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு

வாழப்பாடி: சேலம் அப்துல்கலாம் பசுமை இயக்கம், உடையாப்பட்டி இயற்கையை நேசி மற்றும் சேலம் பாரதி பசுமை சேவை இயக்கம் ஆகியவை இணைந்து, அயோத்தியாப்பட்டணம் அடுத்த வறட்டேரிக்காடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, நேற்று ஒரே நாளில், 1,000 பனை விதைகளை நட்டனர். தன்னார்வலர்களுக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X