அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: டோக்கியோ ,'பாராலிம்பிக்' எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளி வென்றார். மாரியப்பனுக்கு, தமிழக அரசு சார்பில், இரண்டு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.31) அறிவித்துள்ளார். மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியது,
மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: டோக்கியோ ,'பாராலிம்பிக்' எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளி வென்றார். மாரியப்பனுக்கு, தமிழக அரசு சார்பில், இரண்டு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.31) அறிவித்துள்ளார்.


latest tamil news




மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியது, பாராம்லிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள், சளைக்காத தன் திறமையால் வெள்ளி வென்றுள்ளார் மாரியப்பன். இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் விருதுகளை வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வேன்.



Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
01-செப்-202120:48:13 IST Report Abuse
bal தொகை அவருக்கு போய்சேர்ந்தால் நல்லது.. ஆனால் அவர்களுக்கு பயிற்சி எடுக்கும்போது ஊக்கம் அளிக்கவேண்டும்..இவ்வளவு தொகை கொடுக்கும்போது அவர்கள் அடுத்த முறை பயிற்சி எடுக்க உதவவேண்டும்..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-செப்-202111:38:47 IST Report Abuse
sankaseshan 2 கோடி பூராவும் மாறியப்பனுக்கு கிடைக்குமா அல்லது அதிலும் கமிஷன் அடிப்பாங்களா .
Rate this:
Cancel
Trichy Mahadevan - Coimbatore,இந்தியா
01-செப்-202110:47:59 IST Report Abuse
Trichy Mahadevan வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X