சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருந்தாளுனர் மரணம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த எ.கொல்லஹள்ளியை சேர்ந்தவர் ரமேஷ், 56. இவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நடந்த முகாமில் ரத்த பரிசோதனை செய்ய சென்றுள்ளார். அப்போது, மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த எ.கொல்லஹள்ளியை சேர்ந்தவர் ரமேஷ், 56. இவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நடந்த முகாமில் ரத்த பரிசோதனை செய்ய சென்றுள்ளார். அப்போது, மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவர் இறந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X