சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அருகே, கல்குவாரி குட்டையில் மூழ்கி அரசு பள்ளி மாணவன் பலியானார். சூளகிரி அடுத்த செம்பரசனப்பள்ளி அருகே பீளாளத்தை சேர்ந்தவர் சக்காரலப்பா மகன் வெங்கடேஷ், 11. கட்டிகானப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவருடன், பீளாளத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில், நேற்று

ஓசூர்: சூளகிரி அருகே, கல்குவாரி குட்டையில் மூழ்கி அரசு பள்ளி மாணவன் பலியானார். சூளகிரி அடுத்த செம்பரசனப்பள்ளி அருகே பீளாளத்தை சேர்ந்தவர் சக்காரலப்பா மகன் வெங்கடேஷ், 11. கட்டிகானப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவருடன், பீளாளத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில், நேற்று ஆடுகளை கழுவ சென்றார். அப்போது தண்ணீரில் தவறி விழுந்த வெங்கடேஷ், நீரில் மூழ்கி பலியானார். சடலத்தை மீட்டு, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X