வெற்றி பெறுவோம்!

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வெற்றி பெறுவோம்!ஜம்மு - காஷ்மீரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடாததற்கு தற்போது வருந்துகிறேன். சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் அது நியாய மான முறையில் இருந்தால் எங்கள் கட்சி தான் வெற்றி பெறும். இதை உறுதியுடன் கூறுகிறேன்.பரூக் அப்துல்லாதலைவர், தேசிய மாநாட்டு கட்சிஎன்ன செய்தீர்கள்!ஹரியானாவில் நெல், கோதுமை உட்பட 10 பயிர்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச
 வெற்றி பெறுவோம்!

வெற்றி பெறுவோம்!

ஜம்மு - காஷ்மீரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடாததற்கு தற்போது வருந்துகிறேன். சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் அது நியாய மான முறையில் இருந்தால் எங்கள் கட்சி தான் வெற்றி பெறும். இதை உறுதியுடன் கூறுகிறேன்.

பரூக் அப்துல்லா

தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

என்ன செய்தீர்கள்!

ஹரியானாவில் நெல், கோதுமை உட்பட 10 பயிர்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. காங்.,கைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எத்தனை பயிர்களுக்கு வழங்குகிறார். யார் விவசாயிகளுக்கு எதிரானவர்கள். ஹரியானாவா, பஞ்சாபா?

மனோகர்லால் கட்டார்

ஹரியானா முதல்வர், பா.ஜ.,

மன்னிப்பு கேளுங்கள்!

ஹரியானாவில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. விவசாயிகளை மிரட்ட பார்க்கின்றனர். விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற்று, விவசாயிகளிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
01-செப்-202102:09:45 IST Report Abuse
Milirvan //ஹரியானாவில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் // .. அது விவசாயி இல்ல.. கமிஷன் ஏஜெண்ட்டுங்கோ..புரோக்கர் பசங்கோ.. ஜனகராஜ் பாணியில
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
01-செப்-202102:05:34 IST Report Abuse
Milirvan ///ஹரியானாவில் நெல், கோதுமை உட்பட 10 பயிர்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. காங்.,கைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எத்தனை பயிர்களுக்கு வழங்குகிறார். யார் விவசாயிகளுக்கு எதிரானவர்கள். ஹரியானாவா, பஞ்சாபா?./// அதுல்லாங் தெர்யாது.."மைனாவின் மொழியல்லவோ...மொக்கண்ணன் குரலல்லவோ... ஓ ..ஓ.. " பிஜேபி ஒய்க.. பிஜேபி ஒய்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X