மைசூரு மாணவி பலாத்காரம்: பண்ணாரியில் 6------வது நபர் கைது

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மைசூரு:மைசூரில் எம்.பி.ஏ., மாணவி பலாத்கார வழக்கில், ஆறாவது நபர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில், கைது செய்யப்பட்டார்.மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில், கடந்த ஆகஸ்ட் 24ல், 23 வயது எம்.பி.ஏ., மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடைய, ஐந்து பேர் மூன்று நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையில்,

மைசூரு:மைசூரில் எம்.பி.ஏ., மாணவி பலாத்கார வழக்கில், ஆறாவது நபர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில், கைது செய்யப்பட்டார்.

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில், கடந்த ஆகஸ்ட் 24ல், 23 வயது எம்.பி.ஏ., மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடைய, ஐந்து பேர் மூன்று நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை பிடிக்க, மைசூரு உதவி கமிஷனர் சிவசங்கர் தலைமையில், சிறப்பு படையினர் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.இந்நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புள்ள ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியின் ஜோசப், 25, என்பவரை, தமிழக போலீஸ் உதவியுடன் சிறப்பு படை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
01-செப்-202123:55:32 IST Report Abuse
John Miller கண்டிப்பாக அவன் கேடி ராகவனிடம் பயிற்சி எடுத்தவனாகத்தான் இருப்பான் ஆண்டி. காமா ஆலயத்தில்தான் தலைமறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. சரியாக கண்டுபிடித்த உங்களளுக்கு ஆண்டவன் ஆயிரம் வருடங்கள் வாழ அருள் புரியட்டும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-செப்-202115:18:01 IST Report Abuse
D.Ambujavalli மாநிலம் விட்டு மாநிலம் என்று விஸ்தரிக்கும் இந்தக் குற்றங்களுக்கு பின்னணியில் பெருந்தலைகள் ஆதரவு இருந்தாலன்றி இவ்வளவு தைரியமாக ஆட்டம் போட மாட்டார்கள் அரசியல் பின்புலமே அனைத்து குற்றங்களையும் ஊக்குவிக்கிறது அந்த நம்பர் ஏழு ஒரு பெரிய இடத்துப் பிள்ளையாண்டானாக இருப்பான். பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் தலைமறைவாக இருப்பான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X