திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஆக 31, 2021
Share
ஆன்மிகம்உறியடி உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி உற்சவம், மாலை 5:30 மணிஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.உச்சிகால பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி,

ஆன்மிகம்

உறியடி உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடி உற்சவம், மாலை 5:30 மணிஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

உச்சிகால பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.

மண்டலாபிஷேகம்
எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30

மணிவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி

விநாயகர் கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X