சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜே.சி.பி., இன்ஜின் திருடிய ஐந்து பேருக்கு 'காப்பு'

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, சிந்தலகுப்பம் பகுதியில் வசிப்பவர் கந்தன், 49. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். ஒரு வாரத்திற்கு முன் வெளியூர் சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.இடைப்பட்ட நாட்களில், வீட்டின் அருகே உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த, ஜே.சி.பி., இன்ஜினை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ஜே.சி.பி.,

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, சிந்தலகுப்பம் பகுதியில் வசிப்பவர் கந்தன், 49. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். ஒரு வாரத்திற்கு முன் வெளியூர் சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

இடைப்பட்ட நாட்களில், வீட்டின் அருகே உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த, ஜே.சி.பி., இன்ஜினை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ஜே.சி.பி., இன்ஜினை திருடிய காயலார்மேடு சற்குணம், 21; மோகன்குமார், 20; சண்முகம், 22; சந்தோஷ், 22; கும்மிடிப்பூண்டி வினோத், 24, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.மேலும் இருவரை தேடி வருகின்றனர். ஜே.சி.பி., இன்ஜின், திருட பயன்படுத்த சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X