பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கம் முனைப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கூட்டுறவு சங்கங்களில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, ஐந்து பவுன் வரை தங்க நகைக்கடன் பெற்றவர், அவர்களது ஆதார், வாக்காளர் அடை யாள அட்டை, கடன் அட்டை ரசீது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூறுகையில், 'நகைக்கடன் பெற்றவர் விவரம் சேகரிக்க, 'ஆன்லைன்' படிவம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர்கள், கம்ப்யூட்டரில், 36 பக்கம் கொண்ட படிவங்களை

கூட்டுறவு சங்கங்களில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, ஐந்து பவுன் வரை தங்க நகைக்கடன் பெற்றவர், அவர்களது ஆதார், வாக்காளர் அடை யாள அட்டை, கடன் அட்டை ரசீது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூறுகையில், 'நகைக்கடன் பெற்றவர் விவரம் சேகரிக்க, 'ஆன்லைன்' படிவம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு பணியாளர்கள், கம்ப்யூட்டரில், 36 பக்கம் கொண்ட படிவங்களை பூர்த்தி செய்து வருகின்றனர். அரசிடம் இருந்து நிலையான வழிகாட்டு விதிமுறைகள் கிடைக்கப்பெற்றதும், நகைக்கடன் தள்ளுபடி குறித்து இறுதிமுடிவு செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X