சட்டசபையில் இன்று...| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் இன்று...

Added : ஆக 31, 2021
Share
சட்டசபையில் இன்று, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறைகளின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட

சட்டசபையில் இன்று, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறைகளின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X