பொது செய்தி

தமிழ்நாடு

பொலிவாகுமா பூங்கா?

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கடந்த 2015ல், ஆண்டிபாளையம் குளம், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலில், 'வெற்றி' அமைப்பின் மூலமாக புனரமைக்கப்பட்டது. குளக்கரையில், கலெக்டரின் சிறப்பு நிதியில், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக, சிறுவர் பூங்கா மூடப்பட்டு, புதர் மண்டியுள்ளது. சிலைகள், விளையாட்டு உபணரங்கள் சேதமடைந்துள்ளன. பூங்காவை திறக்க மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய
 பொலிவாகுமா பூங்கா?

கடந்த 2015ல், ஆண்டிபாளையம் குளம், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலில், 'வெற்றி' அமைப்பின் மூலமாக புனரமைக்கப்பட்டது. குளக்கரையில், கலெக்டரின் சிறப்பு நிதியில், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக, சிறுவர் பூங்கா மூடப்பட்டு, புதர் மண்டியுள்ளது. சிலைகள், விளையாட்டு உபணரங்கள் சேதமடைந்துள்ளன. பூங்காவை திறக்க மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும். பூங்காவை மாநகராட்சி வசம் ஒப்படைத்து, புனரமைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X