பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார ஆலோசகர் பதவிக்கு அழைப்பு

Added : செப் 01, 2021
Share
Advertisement
விருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி: மாவட்டத்தில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் மாவட்ட தர ஆலோசகர், தகவல் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ரூ.40 ஆயிரம், ரூ.16,500 ஊதிய வீதத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். தர ஆலோசகர் பதவிக்கு தகுதியாக பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியர், சமூக அறிவியல், வாழ்க்கை அறிவியல் இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு,

விருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி: மாவட்டத்தில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் மாவட்ட தர ஆலோசகர், தகவல் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ரூ.40 ஆயிரம், ரூ.16,500 ஊதிய வீதத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தர ஆலோசகர் பதவிக்கு தகுதியாக பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியர், சமூக அறிவியல், வாழ்க்கை அறிவியல் இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, மருத்துவமனை நிர்வாகம், பொது சுகாதாரம், சுகாதார மேலாண்மை போன்ற சுகாதார நிர்வாக துறையில் இரண்டு வருட முன் அனுபவம், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகவல் ஒருங்கிணைப்பாளர் தகுதியாக மருத்துவ பொறியியல் துறையில் இளங்கலை பொறியியல், எம்.சி.ஏ., இளங்கலை தொழில்நுட்பம, மருந்தக ஆய்வகத்தில் ஒரு வருட முன் அனுபவம் இருக்க வேணடும். செப். 6 மாலை 5:00 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X